இனி தளபதி அல்ல... விஜய்க்கு புதிய பட்டப்பெயர் சூட்டிய ஆதவ் அர்ஜூனா..! அரசியல் 70 ஆயிரம் பூக் கமிட்டியில் 50,000 பூத்து கமிட்டி வெரிஃபிகேஷனை முடித்துள்ளோம். ஒவ்வொரு நொடியும் கட்சியினுடைய உட்கட்டமைப்பில் தலைவர் அவருடைய பங்களிப்பு அபரிமிதமானது.