மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்: சாக்கு பைகளில் கட்டி கால்வாயில் வீச்சு இந்தியா ஆந்திராவில் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறிய மகனை, மற்றொரு மகனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய், உடல் பாகங்களை சாக்கு பைகளில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.