ஒரே ஒரு முட்டை வீச்சுக்கே பயந்திட்டீங்களா விஜய்..? 'ஒய்'பிரிவு பாதுகாப்புக்காக கதறும் சீமான் தம்பிகள்..! அரசியல் 12 பேர் கொண்ட மாதம் 10 லட்சம் வரை அரசின் வரிப்பணத்தில் செலவு செய்யப்படும் ஒய் பிரிவு பாதுகாப்பை ஒரு முட்டை வீச்சுக்கு பயந்து கேட்கும் நீங்கள் காமராஜரை எந்த அடிப்படையில் கொள்கைத் தலைவராக ஏற்றீர்கள்?