விஜய் என்ற மீனை வலையில் சிக்க வைக்க ‘ஒய்’ பாதுகாப்பு - அமைச்சர் ரகுபதி கலாய்ப்பு தமிழ்நாடு to trap விஜய் என்ற மீனை வலையில் சிக்க வைப்பதற்காக ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.a fish named in a net -