16 மாநிலங்களில் சைபர் மோசடி... 10 ஆயிரம் கோடி சுருட்டிய பலே கில்லாடிகள்..! குற்றம் 16 மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் சைபர் மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.