100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதி எங்கே..? மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம்..! தமிழ்நாடு 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதி எங்கே என மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.