பொத்தாம் பொதுவாக ஊழல்னு சொன்னா எப்படி? உரிய விசாரணை நடத்துங்க - பிரேமலதா காட்டம் தமிழ்நாடு ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழல் என்று பொதுவாக கூறாமல் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தி உள்ளார்.
ரூ.1000 கோடி முறைகேடு... டாஸ்மாக் ஊழலில் யாருக்கெல்லாம் நேரடி தொடர்பு... புட்டு, புட்டு வைத்த அமலாக்கத்துறை...! அரசியல்