ரூ.1000 கோடி முறைகேடு... டாஸ்மாக் ஊழலில் யாருக்கெல்லாம் நேரடி தொடர்பு... புட்டு, புட்டு வைத்த அமலாக்கத்துறை...! அரசியல் மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.