“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும்” - மத்திய அரசுக்கு மண்ணள்ளி வீசாத குறையாக சாபம் விட்ட தங்கம்...! அரசியல் ஏழைகளின் கண்ணீர், நாட்டு மன்னனைத் தண்டித்தே தீரும் அந்த தண்டனையிலிருந்து மோடி அரசு தப்ப முடியாது என விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.