பெற்றோரின் சண்டையால் நேர்ந்த கொடூரம்..! மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற இந்தியப் பெண்..! உலகம் டிஸ்னிலேண்டுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று 11வயது மகனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இந்திய பெண்ணை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.