சென்னையில் பயங்கரம்.. போதை மாத்திரை விற்பனை அமோகம்.. கடத்தல்காரர்களை தட்டிதூக்கிய போலீஸ்..! குற்றம் சென்னையில் இருவேறு இடங்களில் வலிநிவாரண மாத்திரைகளை போதைமாத்திரைகளாக விற்பனை செய்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.