டிஜிட்டல் அரெஸ்ட்..! முதியவரிடம் 12 லட்சத்தை அபேஸ் செய்த மோசடி கும்பல்..! குற்றம் நவி மும்பையில் டிஜிட்டல் கைது செய்வதாக கூறி 70 வயது முதியவரிடம் 12 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளது.