சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதி இன்னும் 12 மாநிலங்களுக்கு வழங்கவில்லை.. மத்திய அரசு தகவல்..! இந்தியா சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதியை இன்னும் 12 மாநிலங்களுக்கு வழங்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.