வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுமி.. நைசாக பேசி ரூமிற்கு அழைத்து சென்ற கயவன்.. கூட்டு பாலியல் கொடுமை செய்த கும்பல்..! குற்றம் மும்பையில் கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுமியை நைசாக பேசி அழைத்துச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.