அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா... 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்த ஊரில்...! உலகம் அமைதிக்கான முதல் நோபல் பரிசு வென்ற மலாலா, 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானின் சொந்த ஊருக்கு வந்தார்.