நடுநடுங்க வைத்த பூகம்பம்.. மியான்மரில் 650க்கும் மேற்பட்டோர் பலி.. நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா..! உலகம் இந்தியாவில் இருந்து 15 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்களை மத்திய அரசு மியான்மருக்கு இந்திய விமானப்படையின் சி130 ஜே விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.