எமனாகிய ராஜநாகம்..! விஷம் ஏறி பாம்புப்பிடி வீரர் சந்தோஷ் மரணம்..! தமிழ்நாடு கோவையில் நாகப்பாம்பு கடித்ததில் பாம்புப்பிடி வீரர் சந்தோஷ்குமார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.