அமெரிக்க மது வகைகளுக்கு 150% வரி விதிக்கும் இந்தியா.. மீண்டும் வரிப் பிரச்சனையை கிளப்பிய ட்ரம்ப் அரசு..! உலகம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மது வகைகளுக்கும், வேளாண் பொருட்களுக்கும் அதிகபட்சமாக 150 சதவீதம் வரி விதிக்கிறது இந்திய அரசு என்று வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.