16 மாவட்டங்களில் டார்கெட்... அடித்துப் பொளக்கப்போகும் மழை...! தமிழ்நாடு நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.