17 வயது சிறுவன் வெறியாட்டம்.. சல்லி சல்லியாக நொறுங்கிய வாகனங்கள்.. JCB-யால் இடித்து தள்ளிய சிறுவன்.. குற்றம் மதுரை செல்லூர் பகுதில் 17 வயது சிறுவன் JCP வாகனத்தை ஓட்டிச் சென்று 25க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.