1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்... காங்கிரஸ் தலைவருக்கு ஆயுள் தண்டனை..! அரசியல் சஜ்ஜன் டெல்லி புறநகர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார். கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.