நடுங்க வைக்கும் கொலை சம்பவங்கள்! சென்னையில் இளைஞர் வெட்டி படுகொலை... தமிழ்நாடு சென்னை பெரவள்ளூரில் இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.