பெண்கள் 2 குழந்தைகளை பெத்துக்கணும்... சந்திரபாபு நாயுடு 'ஜோக்'கால் சட்டசபையில் சிரிப்பலை..! இந்தியா பெண்கள் குறைந்தது இரண்டு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.