150 அடி தேர் சாய்ந்து விபத்து! பரிதாபமாக பறிப்போன உயிர்கள்... இந்தியா கர்நாடகாவில் உள்ள மத்தூரம்மா அம்மன் கோவில் திருவிழாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.