டிஜிட்டல் அந்தரங்கமும் தப்பாது.. வாட்ஸ்அப் மெசேஜைப் பயன்படுத்தி ரூ.200 கோடியை மீட்ட மத்திய அரசு..! இந்தியா வாட்ஸ்அப் செய்தி பரிவர்த்தனைகளை வைத்து ரூ.200 கோடி கணக்கில் வராத கிரிப்டோ சொத்துக்களை மத்திய அரசு கைப்பற்றியது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.