200 மசூதிகளுக்கு பதில் பள்ளி- மருத்துவமனை கட்டிக்கொடுங்க: சவுதியிடம் மறுத்த புர்கினா அதிபர்..! உலகம் தற்கு பதிலாக, புர்கினாபே மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது வணிகங்களில் சவுதி அரேபியா முதலீடு செய்ய வேண்டும் என்று ட்ரேர் பரிந்துரைத்தார்.