2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெறித்தவர் பிரசாந்த் கிஷோர்... விஜய்யை எச்சரிக்கிறதா விசிக..? அரசியல் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெறித்தவர் பிரசாந்த் கிஷோர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.