தமிழக பட்ஜெட் தேதியை அறிவித்த சபாநாயகர் அப்பாவு... தீயாய் களத்தில் இறங்கிய தங்கம் தென்னரசு...! தமிழ்நாடு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ள நிலையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு துறை ரீதியிலான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.