NDA-விலிருந்து இரு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன்.. இனி அது நடக்காது.. அமித் ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் அறிவிப்பு!! இந்தியா தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன் என்று பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.