கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டி, மதம் மாற கட்டாயப்படுத்தியவன் கைது..! இந்தியா உத்தரபிரதேசத்தில் வேலை வாங்கி தருவதாக கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், அதை வீடியோவாக எடுத்து மதம் மாறச்சொல்லி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.