வீரியமெடுக்கும் பொன்முடி விவகாரம்.. கேஸ் போடாவிட்டால் அவ்வளவு தான்.. எச்சரித்து அனுப்பிய ஐகோர்ட்..! தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய தவறினால் நீதிமன்ற அவமதிப்பு பாயும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.