அடேங்கப்பா..! இத்தனை கோடி செலவா..! பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண செலவை வெளியிட்டது மத்திய அரசு..! இந்தியா பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.258 கோடி செலவாகியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.