மும்பை 26/11 தாக்குதல்: டெல்லிக்கு அழைத்து வரப்படும் தஹாவூர் ராணா..! அம்பலமாகும் பாகிஸ்தான் தொடர்பு..! இந்தியா அமெரிக்கா அவரை நாடு கடத்த ஒப்புதல் அளித்தது. இப்போது மும்பை தாக்குதல் தொடர்பான ராணாவின் குற்றங்கள் இந்தியாவில் விசாரிக்கப்படும்.