இந்திய இறக்குமதிக்கு 26% வரி விதித்த அமெரிக்கா; உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் பின்னலாடை நிறுவனங்கள்..! தமிழ்நாடு 26 சதவீதம் வரி என்பது அதிகமாக இருந்தாலும் பின்னலாடை துறையை பொறுத்தவரை நமது போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறைவாகவே உள்ளது.