சாம்பியன் டிராபி முதலாவது அரையிறுதிப் போட்டி... இந்தியாவுக்கு 265 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா..! கிரிக்கெட் சாம்பியன் டிராபி முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி