அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 வாகனங்கள்.. கணவன், மனைவி உட்பட 3 பேர் பலி..! குற்றம் புதுக்கோட்டை அருகே 2 கார்கள், சரக்கு ஆட்டோ என 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் கணவன் மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.