அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி.. ரூ.3 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..! தமிழ்நாடு சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை நான்கு வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.