ஜனாதிபதிக்கே காலக்கெடு..! சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..! இந்தியா ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.