நண்பர்கள் சேர்ந்து சிதைத்த கொடூரம்... அவதிப்பட்ட சிறுமிகள்... வெளிச்சத்திற்கு வந்த உண்மை..! குற்றம் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் 8 மற்றும் 10 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.