கொடநாடு கொலை வழக்கு விசாரணை - 3 போலீசார் நாளை ஆஜராக சிபிசிஐடி சம்மன் தமிழ்நாடு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு 3 போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.