மியான்மரில் தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்.. 3000-ஐ கடந்த பலி எண்ணிக்கை..! உலகம் மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.