தேதி குறிச்சாச்சு.. 2026 மார்ச் 31 தான் கடைசி.. நக்சலைட் இல்லாத நாடாக இந்தியா மாறும்.. அமித்ஷா சூளுரை..! இந்தியா சத்தீஸ்கரில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிசூட்டில் 30 நக்சல்கள் கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்பு படைவீரர் வீர மரணம் அடைந்தார். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாடு நக்சலைட் இல்லாத நாடாக மாறும் ...