தொடரும் எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கை! ஏலத்தில் விடப்பட்ட ட்விட்டர் பறவை! உலகம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவன அலுவலகத்தை அலங்கரித்த நீல நிறப் பறவை சின்னம் ஏலம் விடப்பட்டது.