அதிகாலையில் அரங்கேறிய சோகம்; திருப்பதி சென்று திரும்பிய 4 தமிழர்கள் உயிரிழப்பு! இந்தியா திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து சித்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் 4 தமிழர்கள் பலியாகினர்.