4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..! 80 வயது முதியவர் கைது..! குற்றம் உத்தரப் பிரதேசத்தில் 4 வயது சிறுமியை 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.