5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி! ராமர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு..! தமிழ்நாடு அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 400 கோடி வரி செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.