விலை ரூ.2 லட்சம் கூட இல்லை.. 400சிசி பிரிவின் டாப் 5 பைக்குகள் என்னென்ன? ஆட்டோமொபைல்ஸ் இந்தியாவில் 400சிசி பிரிவு எப்போதும் மிகவும் கவர்ச்சிகரமானதாகவே உள்ளது. இந்த பைக்குகள் விலை அதிகம் இல்லை. 2025 ஆம் ஆண்டின் சிறந்த 400சிசி கிளாஸ் பைக்குகள் என்னென்ன, அவற்றின் விலை, இன்ஜின் போன்ற முக்கி...