41 நாடுகளின் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை... படிப்படியாக அமல் செய்ய அதிபர் ட்ரம்ப் திட்டம்..! உலகம் 41 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.