கண் முன்னே திருட்டு... 10 மாதங்களில் சூறையாடப்பட்ட ரூ.4245 கோடி..! மக்களே உஷார்..! தனிநபர் நிதி வங்கிகள், வங்கி சாரா ப்ரீபெய்ட் கட்டண கருவி வழங்குநர்கள். வங்கி சாரா கிரெடிட் கார்டு வழங்குநர்கள் இந்த அமைப்பின் மூலம் மோசடி சம்பவங்களைப் புகாரளிக்கலாம்.