இந்த காலத்திலும் இப்படியா? வாரம் ரூ.200 சம்பளம்.. கொத்தடிமைகளாக சிக்கிய 48 பேர் மீட்பு..! குற்றம் சென்னை பூந்தமல்லி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 48 பேரை அதிகாரிகள் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.